சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

Rowdy Shankar killed in Encounter | சென்னை அயனாவரத்தில் போலீசை அரிவாளால் வெட்டியதாக ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

சென்னை Aug 21: அயனாவரத்தில் போலீசை அரிவாளால் வெட்டியதாக ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவல்துறையினர் கஞ்சா வியாபாரியான பிரபல ரவுடி சங்கரை, கொலை வழக்கு ஒன்றில் அவனை பிடிக்க முயற்சி செய்த போது காவல்துறையினரை ரவுடி சங்கர் தாக்கியதாக கூறப்படுகிறது. எனினும் தற்காப்புக்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சங்கர் உயிரிந்தான்.

Ganja Merchant Rowdy Shankar killed in Encounter at Chennai Ayanavaram

News: Ganja Merchant Rowdy Shankar killed in Encounter at Chennai Ayanavaram by Team headed by Police Inspector. Earlier, the popular Rowdy attached police with a deadly weapon, and a police officer was injured.

Related posts