குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கொல்கத்தா:கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்கத்தா உயர் நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கும்.நீதிபதிகள் ஹரிஷ் டாண்டன் மற்றும் சௌமேன் சென் ஆகியோர் அடங்கிய ‘சிறப்பு அமர்வு’ வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு கோவிட் தொற்று தொடர்பாக இந்திய அரசியலமைப்பின் பிரிவு 226 மற்றும் 227 ன் கீழ் சுவோ மோட்டோ ரிட் மனுவை காணொளிக் கலந்துரையாடல் மூலம் பரிசீலிக்க உள்ளனர்.

Related posts