சொந்த படம் தயாரிப்பில் இறங்கும் சினேகா

பிரபல நடிகை சினேகா தென்னிந்திய திரை உலகில் தனெக்கென்று ரசிகர்களையும் தனி இடத்தையும் வைத்துள்ளவர்

புன்னகை அரசி என்று அழைக்கப் படும் சினேகா சினிமா உலகில் தனது அனுபவத்தை வைத்து படம் இயக்க போகிறார் என்று பலரால் எதிர் பார்க்கப் பட்டது ஆனால்  அவர் மிகவும் தெளிவான முடிவில் இருக்கின்றார்

அவர் சொந்தமாக படம் தயாரிக்க உள்ளார் சமிபகாலமாக சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதை தொடர்ந்து
அவரும் சிறிய பட்ஜெட் படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டு நல்ல கதைகளை தேடிக்கொண்டு இருக்கின்றார்
இப்படத்தில் நடிப்பதற்காக தனது நெருக்கமான நடிகர் நடிகைகளிடம் அவர் பேசிக்கொண்டு இருகின்றார்
இப்படத்தி இவரும் நடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது .
தற்பொழுது பிரகாஷ் ராஜுடன் உன் சமையல் அறையில் படத்தில் நடித்துவரும் சினேகா அவரிடம்
இருந்தே சின்ன பட்ஜெட் படம் தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டு வருகிறார்.
நடிகரான ஸ்ரீகாந்தும் படம் தயாரிப்பில் இறங்க உள்ளார் ஆனால் அப்படத்தில் அவரே நடிப்பார் என கூறியுள்ளார்
சரிந்து உள்ள அவரது மார்கெட்டை
நிமிர்த்தி விட இந்த முடிவாம்
  

Related posts