தெலுங்கானாவில் ஆங்கிலம் பேச தெரியாத மாணவனை தலையை சுவற்றில் முட்டி ஆசிரியை தண்டனை : 6 வயது மாணவன் சாவு..

Boys head smashed by teacher at Tirumalagiri village of Anumula mandal in Nalgonda district. six year old boy smashed in a wall for not speaking english

தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நல்கொண்டா மாவட்டம் திருமலைகிரி கிராமத்தை சார்ந்த தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கிலம் பேச தெரியாததால் 6 வயது மாணவனை சுவற்றில் தலையை வைத்து இடித்து ஆசிரியை முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மட்டும் இன்றி தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Boys head smashed by teacher at Tirumalagiri village of Anumula mandal in Nalgonda district

ஓர் விவசாயினுடைய மகனான சந்து கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் வகுப்பறையில் ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சுமதி சிறுவனை அடித்ததுடன் அவரது தலையை சுவற்றில் மோதியுள்ளார். சுவரில் நீட்டிக் கொண்டிருந்த ஆணியில் சிறுவனின் தலை பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்ற சிறுவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை உடனே ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மறுநாள் காலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்களும், பொது மக்களும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரை கைது செய்யக் கோரி பள்ளிக்கூட வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

English summary : In a fatal case of corporal punishment, a six-year-old boy studying in a private school in Telangana Nalgonda district died on Sunday, a day after ‘collapsing’ in his school. Parents have alleged that the teacher hit the child brutally.

Boys head smashed by teacher at Tirumalagiri village of Anumula mandal in Nalgonda district

The Class 1 student was reportedly punished by his teacher for failing to speak in English. The teacher allegedly banged the head of the student on the wall leading to internal injuries. The boy, who is from a tribal family, collapsed in the school and was taken to a Hyderabad hospital, where he died on Sunday.

The incident took place in a private school in located in Halia Mandal of Nalgonda, Telangana, nearly 102 km from Hyderabad. A team of policemen has reportedly been deployed in the area. The relatives and other protestors reportedly kept the boy’s body outside the school gate demanding the arrest of the teacher and the school principal.

“The teacher deserves nothing less than life imprisonment. She hit the boy’s head against a wall for not speaking in English. The boy was talking in Telugu, and the teacher got so angry that she beat him up severely,” Child Rights Protection Committee president Anuradha Rao told news reporters in Telangana.. However, the police said that the allegation of corporal punishment was only verbal and not mentioned in the lodged complaint.

“It’s (corporal punishment) an allegation made verbally. Whether he died of corporal punishment or due to any other health ailment, will be ascertained only after the autopsy. We are waiting for the postmortem report and based on it we will proceed further,” an officer told Press..

Related posts