சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தகவல்

Strong solar storm heading to Earth, say scientists

Strong solar storm heading to Earth, say scientists
Strong solar storm heading to Earth, say scientists

மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில், சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில் சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பெர்ஜர் கூறியுள்ளார்.  இதனால் தகவல் தொடர்பு மின்சார பரிமாற்றங்கள் பாதிக்ககூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனிலிருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும்போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. பொதுவாக சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது. இவை மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதல்ல. ஆனால் இம்முறை, சூரியனில் பெரும் காந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் திசை பூமியை நோக்கி நேராக உள்ளது. மேலும், இதன் ஆற்றல் மிக்க காந்த சக்தியினால் பூமியின் காந்தப் புலத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம். இதன் காரணமாக மின்சார அமைப்புகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பெர்ஜர் கூறியுள்ளார்.

Strong solar storm heading to Earth, say scientists

The storm is moving medium fast, about 2.5 million mph (4.02 million kph), meaning the soonest it could arrive is early Friday A strong solar flare is blasting its way to Earth, but the worst of its power looks like it will barely skim above the planet and not cause many problems. It has been several years since Earth has had a solar storm of this size coming from sunspots smack in the middle of the sun, said Tom Berger, director of the Space Weather Prediction Centre in Boulder, Colorado, U.S.. The flare on the sun barely hits the “extreme” on forecasters’ scale, but with its worst effects missing Earth it is only looking “potentially strong” at most when it arrives at Earth as a solar storm, he said. So while the power grid may see fluctuations because the storm will cause changes in Earth’s magnetic field, it won’t knock power systems off line, Mr. Berger said. It may cause slight disturbances in satellites and radio transmissions but nothing major. The storm is moving medium fast, about 2.5 million mph (4.02 million km/hr), meaning the soonest it could arrive is early Friday. But it could be later, Mr. Berger said.

Related posts