மத்திய அரசு ஊழியர்கள், புதிய சொத்து விவர பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

Central Government employees are ordered to submit New Property List

Central Government employees are ordered to submit New Property List

‘அனைத்து மத்திய அரசு ஊழியர்களும், புதிய சொத்து விவர பட்டியலை,செப்டம்பர், 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம்.

அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:

லோக்பால் சட்டத்தின்படி, தங்களின் சொத்துகளும்கடன்களும்குறித்த விவரங்களை, அனைத்துமத்திய அரசு ஊழியர்களும்சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆகவே, அனைத்து அரசு ஊழியர்களும், தங்களது அசையும் சொத்துகள்,அசையா சொத்துகள்,கடன்கள் மற்றும் டிபாசிட்கள் பற்றியவிவரங்களை, ஆகஸ்ட், 1ம் தேதி,2014 நிலவரத்தின்படி, சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே இதனைசமர்ப்பித்தவர்களும், மாற்றி அமைக்கப்பட்ட புதியவிவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நாடு முழுவதும்மத்திய அரசு ஊழியர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மற்றும் குரூப் ஏ, பி, சி என 50 லட்சம் கணக்கில் உள்ளனர். இந்த சொத்து விவரங்களை,அவர்கள் அனைவரும்சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன் – லைன் மூலம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்துவிவரங்களை சமர்ப்பிக்க, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ‘பிரிசம்’ என்ற தகவல் முறை.புதியதாக சொத்து விவரங்களைதாக்கல் செய்வதற்க்காக, தனியாக படிவங்களும்உள்ளது. அப்படிவங்களில்,மத்திய அரசு ஊழியர்கள்,தங்களின் சொத்துகள், கடன்கள் பற்றியவிவரங்கள் மட்டும் அல்லாமல், தங்களது, மனைவி குழந்தைகள் பெயரிலிள்ள சொத்துகள் மற்றும் கடன்களைகுறித்தவிவரங்களையும், தாக்கல் செய்ய வேண்டும்.

Central Government employees are ordered to submit New Property List

“All Central Government employees have to submit their New Property List before 15th September”, ordered by the Federal Employees health ministry. As per Lokpal law, the submission of property details by every Central Government employees has been made compulsory. So, every Central Government employees has to submit their movable and immovable assets, loans and deposits details until 1st August, 2014. Already, submitted people are also asked to resubmit their changes incorporated New Property List. All over India, there are 50 lakhs employees working as IAS, IPS, IFS and Group A, B, C. A new online service, named “Prism” has been introduced for the IAS Officers facility. Also, a new application is available for the Central Government employees to registered newly as well as to incorporate their wife’s and Children’s Property List.

For Plot purchase in and around Chennai, Click here

Related posts