மத்திய அரசு ஊழியர்கள், புதிய சொத்து விவர பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

Central Government employees are ordered to submit New Property List ‘அனைத்து மத்திய அரசு ஊழியர்களும், புதிய சொத்து விவர பட்டியலை,செப்டம்பர், 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம். அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு: லோக்பால் சட்டத்தின்படி, தங்களின் சொத்துகளும்கடன்களும்குறித்த விவரங்களை, அனைத்துமத்திய அரசு ஊழியர்களும்சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஆகவே, அனைத்து அரசு ஊழியர்களும், தங்களது அசையும் சொத்துகள்,அசையா சொத்துகள்,கடன்கள் மற்றும் டிபாசிட்கள் பற்றியவிவரங்களை, ஆகஸ்ட், 1ம் தேதி,2014 நிலவரத்தின்படி, சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே இதனைசமர்ப்பித்தவர்களும், மாற்றி அமைக்கப்பட்ட புதியவிவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நாடு முழுவதும்மத்திய அரசு ஊழியர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மற்றும் குரூப் ஏ, பி, சி என 50 லட்சம் கணக்கில் உள்ளனர். இந்த சொத்து விவரங்களை,அவர்கள் அனைவரும்சமர்ப்பிக்க வேண்டும். ஆன் – லைன் மூலம், ஐ.ஏ.எஸ்.,…

Read More