Two young Tibetan monks immolated themselves
பீஜிங் 25April2013
திபெத்தில் இருந்து சீன ராணுவம் வெளியேற கோரி திபெத்தியர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக இதுவரை 110 பேர் தீக்குளித்து உள்ளனர். இதில் பலர் இறந்து விட்டனர்.
போராட்டத்தின் தொடர்ச்சியாக சீனாவின் சிச்சுவான் மாகாணம் கிர்தி மொனாஸ்திரி என்ற இடத்தில் இன்று 2 புத்தசாமியார்களும் ஒரு திபெத்திய பெண்ணும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பிரான்சு நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹோலண்ட் மற்றும் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை குழு தலைவர் கேத்தரின் அஷ்டன் ஆகியோர் பீஜிங்கில் சுற்றுப்பயணம் செய்யும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
English Summary:
Two young Tibetan monks immolated themselves
Two young Tibetan monks of Taktsang Lhamo Kirti Monastery in Zoege, eastern Tibet, immolated themselves in Tibet on Wednesday.
இதையும் படியுங்கள்
- தமிழ்நாடு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 34% வளர்ச்சி.
- பிரபல நடிகர் "பவர் ஸ்டார்" ஸ்ரீனிவாசன் கைது.
- தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
அடுத்த செய்தி →: இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு
