சிம்லா: டிசம்பர் 17, 2020 அன்று, சுரேஷ்குமார் என்பவர் தனது
நண்பராக இருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி தனது
வாகனத்தில் சென்று, திருமணம் செய்ய வற்புறித்தினார். பிறகு சிறுமியுடன் உடலுறவு கொண்டுள்ளார். வீட்டிற்கு வந்ததும், பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் முழு சம்பவத்தையும் விவரித்தார், இதன் அடிப்படையில் சுரேஷ்குமார் மீது காவல்துறை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 மற்றும் பிரிவு 4 போஸ்கோ சட்டத்தின் கீழ் 18 டிசம்பர், 2020 ஆம் தேதி கைது
செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
“பாடத்திட்டத்தில் சரியான பாலியல் கல்வி இடம்பெறாததால், அத்தகைய
சமூகங்களால் வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் மீண்டும் மீண்டும்
பாதிக்கப்படுகிறார்கள்.” குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை மறுத்த நீதிபதி, இந்த வழக்கில் தனது சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் திருமதி
அபூர்வா மகேஸ்வரிக்கு சிறந்த கண்ணோட்டத்திற்காக நன்றி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
- அனில் தேஷ்முக்கின் ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிரான இடைக்கால நிவாரண மனு மறுப்பு :மும்பை உயர் நீதிமன்றம்
- தமிழகத்திற்கு போதுமான ஆக்ஸிஜனை உறுதி செய்ய நாளைக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்: சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு
- ஊரடங்கின் போது பயன்படுத்தப்படாத வசதிகளுக்காக மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

