சந்தியாவை நான் கொல்லவில்லை என்று கோர்ட்டில் கூறிய சைக்கோ பாலகிருஷ்ணன்!

சந்தியாவை நான் கொல்லவில்லை என்று கோர்ட்டில் கூறிய சைக்கோ பாலகிருஷ்ணன்! சென்னை: சந்தியாவை நான் கொல்லவில்லை என ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரது கணவர் திடீர் என்று கூறியுள்ளார்.சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவருடைய மனைவி பெயர் சந்தியா. பாலகிருஷ்ணன் சினிமா துறையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது.ஆனால் இதை விரும்பாத பாலகிருஷ்ணன் கோபமடைந்துள்ளார். பின்னர் சந்தியாவிடம் நடிக்கும் ஆசையை விட்டு விடுமாறு கூறியும் அதற்கு மறுத்துள்ளார் . கடந்த 19-ஆம் தேதி சந்தியாவுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன். நம்பி சென்ற சந்தியாவிடம் நடிக்கும் எண்ணத்தை விட்டுவிடுமாறு கூறியும் மறுத்துள்ளார் . இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற சந்தியாவை தடுத்த பாலகிருஷ்ணன் சுத்தியலால் அடித்தது கொன்றதாக கூறப்படுகிறது .உயிரிழந்த சந்தியாவின் உடலை வெட்டி வீசியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம், சந்தியாவை தான் கொல்லவில்லை என்று கூறியுள்ளார் . அவரை பிப்ரவரி 19-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சந்தியாவை நான் கொல்லவில்லை என ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரது கணவர் திடீர் என்று கூறியுள்ளார்.சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவருடைய மனைவி பெயர் சந்தியா. பாலகிருஷ்ணன் சினிமா துறையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது.ஆனால் இதை விரும்பாத பாலகிருஷ்ணன் கோபமடைந்துள்ளார். பின்னர் சந்தியாவிடம் நடிக்கும் ஆசையை விட்டு விடுமாறு கூறியும் அதற்கு மறுத்துள்ளார் .

கடந்த 19-ஆம் தேதி சந்தியாவுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன். நம்பி சென்ற சந்தியாவிடம் நடிக்கும் எண்ணத்தை விட்டுவிடுமாறு கூறியும் மறுத்துள்ளார் . இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற சந்தியாவை தடுத்த பாலகிருஷ்ணன் சுத்தியலால் அடித்தது கொன்றதாக கூறப்படுகிறது .உயிரிழந்த சந்தியாவின் உடலை வெட்டி வீசியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம், சந்தியாவை தான் கொல்லவில்லை என்று கூறியுள்ளார் . அவரை பிப்ரவரி 19-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts