அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி ஓர் விமானம் கடலில் விழுந்தது

A collision between 2 small planes that ended with one crashing into the San Francisco Bay அமெரிக்கா- சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் வானத்தில் 2 சிறிய ரக விமானங்கள் பறந்து கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த 2 சிறிய ரக விமானங்கள் ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக்கொண்டது. இதனால் அந்த இரு விமானங்களும் நடுவானில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி வேகமாக வந்தது. இதில் ஓர் விமானம் சான்பிரான் சிஸ்கோ பகுதி கடலில் விழுந்தது. மற்றொரு விமானத்தில் இருந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை நடு நிலைப்படுத்தி பத்திரமாக அருகே இருந்த விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். இந்த 2 விமானங்களிலும் தலா ஓர் விமானி மட்டுமே பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் விழுந்த விமானத்தின் விமானியின் நிலை என்ன…

Read More

வெட்ட பட்ட தங்கள் தலையை போல் கேக் செய்து திருமண விருந்தாளிகளை அதிர்ச்சி ஏற்படுத்திய ஜோடிகள்

Texas Wedding cake : Couple, Natalie and David Sideserf put heads together for Austin, Texas wedding இந்தியாவில் சமீப காலங்களாக திருமண விழாக்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் பரவி வருகிறது. எனினும் மேலை நாடுகளில் கேக் வெட்டும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அமெரிக்கவில் ஒரு திகில் திரை பட ரசிகரின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் தனது திருமண விழா கேக்கை வடிவமைத்த முறையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே எனும் இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்’கை நண்பர்கள் பார்த்து அதிர்ச்சியுறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். மணமக்களின் முக சாயலில் என்றால் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலையை மேஜையில் வைத்திருப்பது போன்ற இவர்களது திருமண கேக்கை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த…

Read More