சோனியா காந்தியின் மருமகனுடைய காரை முந்தி சென்ற நபருக்கு அபராதம்

Robert Vadra car

புதுடில்லி : காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தியின் மருமகன், திரு ராபர்ட் வாத்ரா பயணம் செய்துகொண்டிருந்த காரை முந்திச் சென்ற, டில்லி இருக்கும் ஒரு தொழிலதிபருக்கு, காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

Robert Vadra car

சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா. தொழிலதிபரான இவர், நேற்று முன்தினம் இரவில், டில்லியில், தன் காரில் சென்று கொண்டிருந்தார். சோனியா மருமகன் என்பதால், ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் அவர் உள்ளார். இதனால், அவர் காரின் முன்னும், பின்னும், பாதுகாப்பு வீரர்கள், காரில் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சவுரவ் ரஸ்தோகி என்ற ஒரு தொழிலதிபர், தனது காரில் வேகமாக சென்ற போது, ராபர்ட் வாத்ரா சென்ற காரை, முந்திச் சென்றார். இதை அறிந்த, வாத்ராவின் பாதுகாப்பு அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சவுரவ் ரஸ்தோகியை சுற்றி வளைத்த, போக்குவரத்து காவல்துறையினர், அவருக்கு, அபராதம் வித்திதார்கள். இது பற்றி, காவல்துறையினர் கூறும் போது, ‘ராபர்ட் வாத்ரா சென்ற காரை, முந்தியாதர்க்காக, அவருக்கு அபராதம் விதிக்க பட வில்லை. மோதுவது போல வந்து, மிகவும் ஆபத்தான விதத்தில், வேகமாக முந்திச் சென்றதால் மட்டுமே, அபராதம் விதிக்கப்பட்டது என்றனர்.

Robert Vadra Car

New Delhi, Jan 10: Be careful while overtaking the car of the son-in-law of of none other than the President of Congress — Sonia Gandhi. You might end up with paying money for passing by the car “dangerously”. Yes, a Delhi-based businessman Saurabh Rastogi has experienced similar kind of situation when he has been fined for overtaking Robert Vadra’s car. Rastogi on Thursday, Jan 9 was penalised for rash driving after he “dangerously” swirled past the car of Vadra. He was fined under section 184 of the Motor Vehicle Act and allowed to leave. According to police sources, the incident took place in the jurisdiction of Amar Colony Police Station in South-East Delhi when Vadra was coming from Okhla in his car. He was fined under section 184 of the Motor Vehicle Act and allowed to leave Rastogi, who is a resident of Pashchim Vihar area, was coming from Lajpat Nagar and was going to Moti Mills in his Maruti Ritz car. One senior police official, on the condition of anonymity, was quoted as said, “When Rastogi dangerously overtook Vadra’s car.” He also added, “The security personnel traveling with Vadra informed traffic police who in turn alerted local police and the errant driver was intercepted.” Vadra earlier had made headlines for allegedly getting privileges for being the son-in-law of the Congress President. His business deal with DLF in Haryana was among the deals which have been under scrutiny. IPS officer Ashok Khemka was believed to have become a victim for protesting against Vadra.

Thanks :  OneIndia News (With PTI inputs)

Robert Vadra car

Related posts