வாகன ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் ரூ.22,000 கோடி வரை பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதக தகவல்

Rs 22,000 crore bribe paid on roads every year

Rs 22,000 crore bribe paid on roads every year

 

அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்டுதோறும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அதிகாரிகளுக்கு ரூ.22,000 கோடி வரை லஞ்சம் கொடுப்பது தெரியவந்துள்ளது. 

லூதியானா, டெல்லி, அகமதாபாத், இண்டோர், மும்பை, கொல்கத்தா, விஜயவாடா, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் சுமார் 1,200 டிரக் ஓட்டுனர்களிடம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, ஆண்டுதோறும் சாலையில் செல்லும் டிரக், கன ரக வாகன ஓட்டுனர்களிடம் இருந்து போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் பெறும் லஞ்சத் தொகை மட்டும் ரூ.22,000 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் செல்லும் டிரக் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களின் 77 சதவீதம் பேர் தங்களுக்கு போலீசாரால் தொல்லை ஏற்படுவதாகவும், 73 சதவீதம் பேர் போக்குவரத்து துறை அதிகாரிகளால் தொந்தரவு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

ஆய்வில் பங்கேற்ற 60 சதவீத ஓட்டுனர்கள் பல சமயங்களில், போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் காரணம் இல்லாமல் வாகனங்களை நிறுத்தி பணம் பறிக்கிறார்கள் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. 

முறையான ஆவணங்கள் இல்லாமல் செல்லும்போது தண்டனையில் இருந்த தப்பிக்க லஞ்சம் கொடுப்பதாக ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், போக்குவரத்து துறை அதிகாரிகள் பதிவு எண் மற்றும் தகுந்த சர்டிபிகேட் வழங்க, அதிக அளவில் லஞ்சம் பெறுவதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rs 22,000 crore bribe paid on roads every year

Corruption on Indian roads by enforcement agencies is an open secret. Now, a study conducted across a dozen major transport hubs covering over 1,200 truck drivers has revealed that in 60% cases, cops and officials extort money from truckers by stopping them without giving a reason. It has also revealed that around 90% of the bribe goes to policemen and transport department personnel.  The study was conducted by Centre for Media Studies and MDRA at transport hubs including Ludhiana, Delhi, Ahmedabad, Indore, Mumbai, Kolkata, Vijaywada, Bangalore and Chennai. Sharing the finding at an event which was attended by over two dozen truck drivers last week, Alok Srivastava, a director at CMS, said the situation was not improving. When he cited the example of illegal tokens, passes and stickers that these government agencies issue to allow vehicles to pass without checks, drivers said, “These are valid for a month.”  Srivastava said in many cases, government officials use holograms on bribe receipts to distinguish “original” from “fake” and use code words like “April Fool, May Day and Independence Day”. During the study, drivers also said that mobile phones were used to convey “links”. The study estimated the total bribe on roads to be close to Rs 22,000 crore every year.  The findings — based on the surveyors interaction with drivers, fleet operators and law enforcing agencies — also exposed how truck and commercial heavy vehicles were the punching bags for enforcement agencies. Drivers claimed that in 12% cases, authorities challan truckers even when there is no overloading. They said harassment by police and transport department officials were the two major irritants for drivers on roads. While 77% of them felt police were the biggest irritant, 73% said it was harassment by transport department officials.  However, drivers and truck operators admitted that they paid bribe for failing to meet norms or to get things done quickly. They conceded that the major reasons for paying bribe at transport department offices were getting registration and fitness certificates besides getting and renewing permits. On roads, truckers often pay bribe for lack of proper and valid documents, overloading, violations including rash driving. They also said that by paying bribe, they avoided hassles in physical verification of goods.

Related posts