Bharat Ratna awardee Scientist CNR Rao calls politicians ‘idiots’ addressing a press conference a day after the award was announced
பிரதமரின் அறிவியல் ஆலோசனைகுழுவினுடைய தலைவர பொறுப்பில் இருக்கும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும், கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கும் இந்தியாவின் உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், பெங்களூரில் சி.என்.ஆர். ராவ் பத்திரிகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அறிவியல் ஆராய்ச்சியினுடைய தரம் ஏதும் குறைந்து இருக்கிறதா என்று ஓர் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய சி.என்.ஆர். ராவ்,
விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கியுள்ள நிதியை ஒப்பிடும்போது அதைவிட வேகமாகமாகவும் அதிகமாகவும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த முட்டாள் அரசியல்வாதிகள், விஞ்ஞான ஆராய்ச்சி செய்வதற்கான நிதியை மிகக்குறைவாகவே ஒதுக்குகிறார்கள்.
நாங்கள் பெரும் நிதியானது மிகவும் குறைவாகவே இருக்கிறது. எப்படியிருந்தாலும் மொத்தத்தில் அவர்கள் ஒதுக்கும் பணத்தை ஓர் நிதியாகவே எடுத்துக்கொள்ள முடியாது. கூடுதல் நிதி ஒதுக்குவர்களேயானால், பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு நாங்கள் பல வெளிநாடுகளுக்கு சென்று வர கூட தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
Bharat Ratna awardee Scientist CNR Rao calls politicians as ‘idiots’ addressing a press conference a day after the award was announced .
BANGALORE: Venting out the dissatisfaction in the indian scientific community over “inadequate” funding, Bharat Ratna awardee and eminent scientist C.N.R Rao today had an angry outburst as he called politicians “idiots” for giving them “so little fund”.
Addressing a press conference a day after the award was announced, Rao, who is the chairman of Prime Minister’s scientific advisory council, stressed the need for providing more resources for research.
“… for the money that government has given to scientific sector, we have done much more,” he retorted, when a reporter asked if he felt that the standard of the scientific research in the country.
“… Why the hell these idiots these politicians have given so little for us. Inspite of that we scientists have done something,” Rao said, losing his cool.
“Our investments are marginal, comes late … for that money we have got, we have performed. For the money we have been getting it is not bad at all, after all this kind of money is nothing.”
Asked about China’s progress, the scientist said,”We also have to take blame on ourselves, Indians we don’t work hard, we are not like Chinese. We are easy going and we are not as much nationalists … If we get some-more money we are ready to go abroad.”