ஜேம்ஸ்பாண்ட் திரைபடத்தில் பயன்படுத்திய கார் ரூ.5.47கோடிக்கு ஏலம்

James Bond submarine car sells for more than five crore Indian Rupees

 James Bond's 'submarine car' sells for more than five crore

பிரபல ஜேம்ஸ்பாண்ட் திரை படத்தில் பயன்படுத்தப்பட்டஏலம் விடப்பட்டுள்ளது.  அந்த   நீர்மூழ்கிக் கார் 865,000 டாலருக்கு ஏலம் போனது.  இங்கிலாந்தை சார்ந்த   பிரபல நடிகர் ரோஜர் மூர், கடந்த 1973ஆம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் நடித்த அதனை படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. அவற்றில் 1977-இல் தயாரிக்கப்பட்ட வெற்றி படங்களில் ‘தி ஸ்பை ஹூ லவ்ட் மீ’ என்ற திரைபடமும் ஒன்று. இந்த திரைபடத்தில் கதாநாயகன் ரோஜர் மூர், பெண் ஜேம்ஸ்பாண்ட் பார்பரா பாக்கும், நீர்மூழ்கிக் கார் ஒன்றை பயன் படுத்தி ஹெலிகாப்டர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் காட்சி மிகவும் பிரபலமானது .

இந்த காட்சிக்காக ஒரு வெள்ளை நிற எஸ்பிரித் கார் நீருக்கடியில் இயங்கும் வகையில் அப்போது வடிவமைக்கப்பட்டது. தற்போதும் இயங்கும் நிலையில் நன்றாக பராமரிக்கப்பட்டு வந்த நீர்மூழ்கிக் கார் கடந்த திங்கட்கிழமை லண்டனில் உள்ள ஆர்.எஸ் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்தக் நீர்மூழ்கிக் காருக்கான விற்பனை மதிப்பு 650,000 பவுண்டுகள் என்று ஏல நிறுவனத்தால் அறிவித்திருந்தும் 550,000 (865,000 டாலர்) பவுண்டிற்கு விற்பனை ஆகியது.

James Bond submarine car sells for more than five crore Indian Rupees

A car that transformed into a submarine in the James Bond movie “The Spy Who Loved Me” has been sold at a London auction for 550,000 pounds (around Rs. 5.47 crore). The distinctively-shaped white Lotus Esprit, designed for an underwater scene in the 1977 film starring Roger Moore, was sold at RM Auctions on Monday. The sale price was below the auction house’s initial estimate price of 650,000 to 950,000 pounds – perhaps because the vehicle cannot be driven on the road, although it is said to be a fully operational submarine. In the film, Moore and Bond girl Barbara Bach escape a helicopter attack by driving the Esprit off a pier into the sea.

Related posts