சென்னையில் கன மழை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

schools and colleges closed today

 schools and colleges closed today
schools and colleges closed today

சென்னை மாவட்டம் முழுதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. நேற்று இரவில் இருந்து சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் , திருவள்ளூர் ,  வேலூர்  மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் அவர் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

English summary:

 schools and colleges closed today

Due to heavy rain schools and colleges closed today in chennai district. From last night heavy rain in chennai. Holiday for schools and colleges in thiruvallur and  kanchipuram districts.

Related posts