உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டது இந்தியா! – ரத்தன் டாடா

With economy in distress, India has lost confidence of the world: Ratan Tata

With economy in distress, India has lost confidence of the world: Ratan Tata

பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்கொண்டுள்ள நிலையில் ரத்தன் டாடா இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா மேலும் கூறியிருப்பதாவது: பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் சென்றார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது ஆரம்ப காலத்தில். சமீபகாலமாக அந்த மதிப்பு சரிந்துள்ளது. பொருளாதார நிலையின்மை குறித்து பிரதமர் தொடர்ந்து மௌனம் காத்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்து வருகிறது. இதனை அரசு மிகவும் மெதுவாகவே புரிந்து கொண்டுள்ளது. அதற்கான விலைதான் இப்போது நாம் தருவது. ஏற்கெனவே வகுக்கப்பட்ட கொள்கைகள், அதன்படியே முழுமையாக அமல்படுத்தப்பட்டால் நாட்டுக்கு நன்மை அளிப்பதாக இருக்கும். அரசு வெளியிடும் கொள்கைகளை தனியார் நிறுவனங்கள் தங்கள் சுயலாபத்துக்காக மாற்றுகிறார்கள், அல்லது கொள்கைகளை அமல்படுத்துவதை தாமதப்படுத்த வேண்டிய வழிகளைத் தேடுகிறார்கள். இதுபோன்ற சக்திகளால் அரசு பின்வாங்குவதும் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம்,” என்றார்.

 

With economy in distress, India has lost confidence of the world: Ratan Tata

 

With the economy in distress, leading industrialist Ratan Tata has said India has lost the confidence of the world and the government has been slow to recognise it.

He also said the government has “swayed” under the influence of vested interests in private sector and policies have been “changed, delayed and manipulated”.

Tata, who demitted office as Tata group Chairman last December, said Prime Minister Manmohan Singh has held India’s “esteem high but in recent times we have lost that esteem”.

“We have lost the confidence of the world. We have been slow to recognise that in the government,” he told a news channel while responding to a query on PM’s silence on investors losing confidence. He further said it would be good for the country if policies were implemented as they were written.

“The government has issued policy which vested interests, quite often in private sector have changed, delayed or manipulated that policy. So, for one reason or the other, the government has swayed with those forces,” Tata said.

Recollecting the 1991 reforms, when “the brave moves were made”, he said “it’s the same team. What has happened in my view is that there have been forces…too many competing interests. By and large whatever is happening should be looked at to the benefit of the people of India not to few vested interest in India”.

While stressing that his respect for the leadership of Singh continued to be “very high”, he, however, said there is a lack of leadership in the country to lead from the front.

“…we don’t have leadership that we have been talking about, that is leading from the front,” Tata said. He further said the government is being pulled in different directions, even from within it.

“We should have one view…the team has been pulling in different directions, allies are pulling in different directions…states are pulling in one direction. We are not consolidating ourselves in the government,” Tata said.

On Gujarat Chief Minister Narendra Modi’s leadership, he said: “I think in Gujarat he has proven his leadership and he has moved Gujarat into a position of prominence. I am not in a position to gaze what he would do in a country.”

Related posts