ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் 28 பேர் பலி

Iraq suicide bomber kills at least 28 people

 ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நேற்று முன்தினம் மாலை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். பாக்தாத்தின் வடகிழக்குப் பகுதியான அல் – கஹிராவில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த பூங்காவில் வெடிகுண்டுகளை அணிந்த நபர் ஒருவர் தற்கொடைப் படை தாக்குதலை நடத்தியிருக்கிறான். இத்தாக்குதலில் பூங்காவில் இருந்த ஏராளமான குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Iraq suicide bomber kills at least 28 people

At least 28 people were killed and 36 others wounded in a suicide bombing in Iraq on Friday evening.

Police officials in Baghdad said a man wearing an explosive vest blew himself up in a crowded park in the al-Qahira neighborhood in northeastern Baghdad.

Most of those killed and wounded were children and women, police said.

Related posts