சென்னை, அரும்பாக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கல்லூரி

Oscar winning A.R Rahman’s KM College of Music and Technology was inaugurated

 ஆஸ்கார் விருது பெற்ற  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கே.எம் இசை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை வெள்ளிக்கிழமை சென்னை, அரும்பாக்கத்தில் துவங்கினார்.

இசையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இசையில் டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்க உள்ளது இந்த கல்லூரி என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.

இதில்  ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்சியில் முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி,கோத்தார் குடும்பத்தினர், சுஹாசினி மணிரத்னம், ஒளிப்பதிவாளரும், இயக்குநர்  ராஜீவ் மேனன், இயக்குநர் பரத்பாலா மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகன்கள் மற்றும் கே.எம் இசைக் கல்லூரிமாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

A.R Rahman’s KM College of Music and Technology was inaugurated 

Related posts