பிற கட்சியிலிருந்து 50 பேர் பா.ஜ.க வில் சேர்ந்தனர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகில் நிறைமதி எனும் கிராமத்தில் தி.மு.க., - ம.தி.மு.க.,வினர் 50 பேர் பா.ஜ.க வில் இணைந்தார்கள். கள்ளக்குறிச்சி பா.ஜ.க ஒன்றிய தலைவர் நடராஜன் முன்னிலையில், நிறைமதி கிராமத்தில் தி.மு.க., கிளை செயலாளர் கதிரவன் தலைமையில் தி.மு.க., - ம.தி.மு.க., வினர் 50 பேர் பா.ஜ.க வில் இணைந்தனர.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகில் நிறைமதி எனும் கிராமத்தில் தி.மு.க., – ம.தி.மு.க.,வினர் 50 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்கள். கள்ளக்குறிச்சி பா.ஜ.க ஒன்றிய தலைவர் நடராஜன் முன்னிலையில், நிறைமதி கிராமத்தில் தி.மு.க., கிளை செயலாளர் கதிரவன் தலைமையில் தி.மு.க., – ம.தி.மு.க., வினர் 50 பேர் பா.ஜ.க வில் இணைந்தனர்.

பா.ஜ.க வில் இணைந்தவர்களுக்கு மாவட்டத் தலைவர் பாலசுந்தரம், சிறப்பு விருந்தினர் டில்லி பா.ஜ.க, தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாவட்ட தலைவர் முருகன் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் மதியழகன், பா.ஜ.க அறிவுசார் பிரிவு மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, பா.ஜ.க விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் துரை, பா.ஜ.க ஐ.டி., செல் மாவட்டத் தலைவர் தாமரை சிவா, பா.ஜ.க ஒன்றிய பொதுச்செயலாளர் முத்தையன், செயலாளர் தங்கம், ஒன்றிய செயலாளர் ஜெய்கணேஷ், ராம்குமார், அய்யாதுரை உட்பட பலர் பங்கேற்றார்கள்.

Related posts