சென்னை: வழக்கறிஞர் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.அண்ணாநகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் அமர்வு விசாரித்தது .ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்கள்
- சென்னையில் தொடரும் சிறுமி பாலியல் வன்கொடுமை: 4 வயது சிறுமி சடலமாக மீட்பு
- ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- முகிலனை 8 வார அவகாசத்தில் மீட்க வேண்டும், சிபிசிஐடிக்கு அவகாசம்: உயர்நீதிமன்றம்
இதையும் படியுங்கள்
- விதி 110 அறிவிப்பு அரசாணையாக மாறுவது எப்படி? சட்டப்பேரவை அறிவிப்புகளும் திட்டச் செயல்பாடும்
- உயர் நீதிமன்ற மொழியாகத் தமிழ்: சட்டப்பேரவைத் தீர்மானமும் அரசமைப்புப் பிரிவு 348(2) சொல்வதும்
- குழந்தை பாதிக்கப்பட்ட வழக்கு: காணொளிகளை நீக்க முடியாவிட்டால் 17 இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- ‘வெற்றிப் பயணம்’ மகளிர் இலவசப் பேருந்துத் திட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை
← முந்தைய செய்தி: சென்னையில் தொடரும் சிறுமி பாலியல் வன்கொடுமை: 4 வயது சிறுமி சடலமாக மீட்பு
அடுத்த செய்தி →: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

