வட கொரியாவின் அழைப்பை தென்கொரியா நிராகரிப்பு

south korea reject north korea invites

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா விடுத்த அழைப்பை தென்கொரியா நிராகரித்துள்ளது.

அதோடு, தங்களது நாட்டு அதிபர் மீதான வட கொரியாவின் விமர்சனங்களையும் தென்கொரியா கண்டித்துள்ளது.

இது தொடர்பாக சீனாவிற்கு வடகொரியா முன்னர் அளித்திருந்த கடிதத்தில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளின் முன்னிலையில் தென்கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது.

south korea reject north korea invites

Related posts