No Caste based census : Supreme court Judgement
புதுடெல்லி, நவம்பர் : 07–
சாதிவாரியான மக்கள் தொகை கணக்கு எடுப்பது சட்டவிரோதமானது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஓர் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிய ரீதியாகவும் கணக்கெடுப்பு நடத்தபட வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்று சென்னை உயர் நீதி மன்றம் சாதிய வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
சென்னை உயர் நீதி மன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், சாதிய வாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என கூறி உயர் நீதி மன்ற உத்தரவுக்கு தடை செய்து தீர்ப்பளித்தது.
No based census : Supreme court Judgement
The Supreme Court has upheld Centre’s appeal against Madras High Court‘s ruling in 2010. “Conducting census is a policy decision and upholds Central government’s rights to conduct in whatever manner they want,” the court said. The Central government in August 2010 cleared caste-based census. Census in India is conducted by an Act of Parliament and the data collected forms the basis for the formulation of various welfare schemes. It is also the benchmark for deciding the quantum of reservations for various backward communities. SC has ordered to stay to hold caste based census in Tamil Nadu..
Contact us :
[contact-form][contact-field label=’Name’ type=’name’ required=’1’/][contact-field label=’Mobile Phone’ type=’text’ required=’1’/][contact-field label=’Email’ type=’email’ required=’1’/][contact-field label=’Website’ type=’url’/][contact-field label=’Comment’ type=’textarea’ required=’1’/][/contact-form]