பாகிஸ்தானில் தாமதமாக வந்த அமைச்சரை விமானத்திலிருந்து இறக்கிய பயணிகள்

Pak politicians ejected out of plane for causing delay

Pak politicians ejected out of plane for causing delay
Pak politicians ejected out of plane for causing delay

பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவரும், எம்.பி ஒருவரும் விமானத்திற்கு தாமதமாக வந்ததால் பயணிகளால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வக்வானி ஆகியோர் விமானம் ஏறுவதற்கு காலதாமதமாக வந்தனர். இதனால் விமானத்தில் ஏறிய இருவரும் பயணிகளால் இறக்கி விடப்பட்டனர்.

பாகிஸ்தான் விமானம்: கராச்சி விமான நிலையத்தில் இருந்து இஸ்லாமாபாத் செல்லும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. 2 மணி நேரம் காத்திருப்பு: அதில் சுமார் 250 பயணிகள் ஏறி அமர்ந்த நிலையில், அதில் பயணம் செய்யும் முன்னாள் அமைச்சர் மாலிக்கும், எம்.பி. ரமேஷ் குமாரும் வரவில்லை. அவர்களின் வருகைக்காக 2 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் புறப்படவில்லை. பயணிகள் ஆத்திரம்: மிகவும் தாமதமாக வந்த இருவரும் விமானத்தில் ஏற முயன்றபோது, ஆத்திரமடைந்த பயணிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்: உங்களுக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமா என்று கேட்டதுடன் மாலிக்கை மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர். விட்டுச் சென்ற விமானம்: நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகும், அவர்களை விமானத்தில் ஏற விடவில்லை. இதனால், அவர்கள் இல்லாமல் விமானம் புறப்பட்டுச் சென்றது. வீடியோ ஒளிபரப்பு: முன்னாள் அமைச்சருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது செல்போன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தி வெளியீடு: அந்த வீடியோவில் ரமேஷ் குமார் இல்லை. ஆனால், அவரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என்று செய்தி வெளியானது. விமான நிறுவனம் மழுப்பல்: தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் தாமதமாக புறப்பட்டதாகவும், மாலிக்கிற்காக காத்திருக்கவில்லை என்றும் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் மசூத் தஜ்வார் விளக்கம் அளித்துள்ளார். எஸ்.எம்.எஸ் செய்தி: காலதாமதம் தொடர்பாக பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Pak politicians ejected out of plane for causing delay

Flight delays are nothing unusual at Pakistan’s ailing state carrier, Pakistan International Airlines, long hobbled by political interference, a bloated staff and epic financial losses. But the delayed departure of one flight on Monday caused several enraged passengers to mount a virtual mutiny and eject one politician and block another from the plane before it could even take off. The incident occurred at the Karachi airport when Rehman Malik, a former interior minister best known for his colorful ties and erratic pronouncements, turned up two hours late for a flight to Islamabad. The state airline often delays flights to accommodate tardy politicians and senior bureaucrats, which is seen as one reason for its patchy operational performance. Jeering passengers stood at the entrance to the airplane, blocking Malik’s way, witnesses said. The parliamentarian turned back and did not board the flight, and videos of the protesting passengers went viral on social media Monday evening. Malik later denied that he was responsible for the drama, and blamed his political opponents. “I felt the drama was created by some passengers who were PTI folks,” he said in an interview on Tuesday, referring to members of the Pakistan Tehreek-e-Insaf party led by the opposition politician Imran Khan. Khan and his supporters have been camped out in central Islamabad for the past month, demanding the ouster of Prime Minister Nawaz Sharif. Malik said he had gone to airport late because Pakistan International Airlines staff members told him the flight would be delayed. RELATED Former Pakistan Minister Rehman Malik Off-loaded By Angry Plane Passengers In Pakistan, Plane Narrowly Misses Collision With Air Force Jet: Report “The delay was not due to me,” Malik said. “I myself suffered because of the airline’s mismanagement.” A spokesman for Pakistan International Airlines appeared to corroborate Malik’s account, saying the flight had been delayed by at least 90 minutes because of technical problems, and then an additional half-hour for unknown reasons. “We are investigating the cause of the delay,” said Mashhood Tajwar, the spokesman, adding that two managers at the airport had been suspended pending the outcome of an inquiry. In the widely distributed videos of the fracas, a lawmaker from the governing party who was also on the flight, Ramesh Kumar Vankwani, could also be seen being booed and heckled by passengers as he walked onto the plane. Passengers surrounded Vankwani’s window seat and, after confirming that he was a member of parliament, shouted “Shame, shame!” In the videos, Vankwani pleads with his fellow passengers that the delay was not his fault. But the protesters ignore him and push him from the aircraft. “Beat him with shoes!” one person cries. Shortly after, Malik could be seen approaching the plane on a jetway, but stopping after hearing the commotion. “You should be ashamed of yourself!” shouted one passenger, who appeared to be leading the charge. “Even if you are a minister, we don’t care. We don’t care anymore,” he said before adding, “How long will we put up with this nonsense in the country?” Malik, who was interior minister until last year, waved at the protesters and returned to the departures lounge. In the interview on Tuesday, he called the protesters “miscreants indulged in terrorism” and said he was considering legal action against Pakistan Airlines for failing to provide him and Vankwani with security.

.

Related posts