72 மணிநேரம் கழித்து இடிபாடுகளில் இருந்து மீண்ட நபர் கேட்ட முதல் கேள்வி என் செருப்பு எங்கே

After 72 hours under rubble, man emerges asking for his slippers

After 72 hours under rubble, man emerges asking for his slippers
After 72 hours under rubble, man emerges asking for his slippers

மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே? என்பது தான். சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 72 மணிநேரமாக தவித்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் என்பவர் திங்கட்கிழமை மீட்கப்பட்டார்.

கட்டடம் இடிந்தபோது இரண்டாவது மாடியில் வேலை பார்த்த குமார்(29) இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவர் சிக்கிய இடத்தில் மோப்ப நாய் குரைத்தது. இதையடுத்து மீட்பு பணியினர் அங்கு யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதை கண்டறிந்தனர். அப்போது தான் அங்கு குமார் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. காலை 9 மணியில் இருந்து குமாரை மீட்க போராடினர். இந்நிலையில் மதியம் 1.30 மணிக்கு அவருக்கு ட்யூப் வழியாக குளுகோஸ் கொடுக்க அவர் கண் இமைக்கும் நேரத்தில் 2 பாட்டில் குளுகோஸை குடித்துவிட்டு மேலும் வேண்டும் என்று கேட்டார்.

மாலை 5 மணி அளவில் தான் குமாரை இடிபாடுகளை அகற்றி பத்திரமாக மீட்க முடிந்தது. வெளியே வந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி என் செருப்பு எங்கே என்று தான். அதற்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த கமாண்டர் எம்.கே. வர்மாவோ நான் புதிய செருப்பு வாங்கித் தருகிறேன் என்று அன்பாக தெரிவித்துள்ளார். வெளியே வந்த குமாருக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. நீரை குடித்துவிட்டு முகத்தை கழுவிவிட்டு அவர் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

After 72 hours under rubble, man emerges asking for his slippers

Around 9am on Monday, the third day after a 12-storey building collapsed in Porur, National Disaster Response Force sniffer dog Rustam stood by a small hole on a concrete slab, barking. And his master knew what it meant: Another survivor below the rubble, almost 64 hours after the accident. The rescue team got cracking immediately, employing life detectors, cutters and cameras to pinpoint where the life throbbed under sheets of concrete. Eight hours later emerged a young man in a yellow T-shirt. His first words to the rescuers: “Where are my slippers?” NDRF commandant M K Verma politely told him that he would get him a new pair of footwear. The man identified himself: “Vikas Kumar, 29, from Orissa.” Kumar gulped down a bottle of water someone offered, splashed some on his face and remained almost transfixed looking heavenward. Emblazed on his T shirt were the words ‘Let your heart make your choice. BE INSANE.’ Deliriously insane it was for those around to see the man walk as if nothing had happened. As if to live beyond 72 hours under twisted steel and mortar was his choice. It boosted the morale of the rescue team. They would take this one tale home. Eight hours ago, hope was wrestling with despair when Rustam barked incessantly. Inserting life detectors and cameras through the hole, they found a person trapped in an air pocket three feet below the lowest visible concrete slab. But reaching the survivor was tough, as moving the rubble could endanger his life. They kept chipping at the concrete till the opening was made wide enough to establish contact with the people underneath.At 11.30, they heard a man shouting. The team kept a conversation going with him to keep him conscious and bring down his anxiety. “He said he was on the second floor of the building when it collapsed. He was worried about his friends who were with him at the time of the accident,” said NDRF deputy inspector general S P Selvan. At 1.30, a doctor inserted a tube to feed him. He finished two bottles of glucose in no time. “He needs more,” the doctor said. After working gently with concrete cutters, at 3.30pm a rescuer made the first physical contact with him-a handshake. Less than two hours later, Kumar was pulled out. “Asking for his footwear, and then finding around him signs of the disaster, he was initially confused, then shocked,” said the NDRF commandant. By 5.15pm, Vikas Kumar was whisked away to a hospital. A quick group photo to celebrate yet another life saved and the NDRF team was back at work.

Related posts