Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital here today after he complained of uneasiness. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாச்சலம் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெருந்துறைக்கு அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சென்றிருந்தார். திடீரென நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக கோவையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital in coimbatore
இதையும் படியுங்கள்
- தருமபுரி அருகே ஓடும் ரயிலில் பெண்களிடம் துணிகர கொள்ளை.. கொள்ளையை தடுக்க ரயில் நிலையங்களில் உஷார்: காவல் பணியில் 100 பேர் கொண்ட காவல்படை
- காதலியை திருமணம் செய்யமறுத்த வழக்கில் சரணடைந்த ஐ.பி.எஸ் அதிகாரி வருண் குமார் சிறையில் அடைப்பு
- இங்கிலாந்தில் இந்திய மாம்பழங்களை விற்பனை செய்ய ஐரோப்பிய யூனியன் தடை
- ‘அதிமுக திமுகவின் கிளை’: தாராபுரத்தில் விஜய் தாக்கு; அக்டோபர் 6 இடைத்தேர்தல் முழு விவரம்
- தாராபுரம் மேடையில் கண்கலங்கிய சத்யபாமா: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
- உச்ச நீதிமன்ற மண்டலக் கிளை சென்னையில் அமைப்பு – மத்திய அரசு அதிகாரப்பூர்வ கெஜட் அறிவிப்பு
- சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம்
← முந்தைய செய்தி: இங்கிலாந்தில் இந்திய மாம்பழங்களை விற்பனை செய்ய ஐரோப்பிய யூனியன் தடை
அடுத்த செய்தி →: தருமபுரி அருகே ஓடும் ரயிலில் பெண்களிடம் துணிகர கொள்ளை.. கொள்ளையை தடுக்க ரயில் நிலையங்களில் உஷார்: காவல் பணியில் 100 பேர் கொண்ட காவல்படை
