சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்ட நீதிமன்றங்களில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை…
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தவேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கீழமை நீதிமன்றங்கள் முன்பே திறக்கப்பட்டுவிட்டன. வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும், சாட்சிகளுக்கும் மட்டும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
நீதிமன்ற வளாகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய, முதன்மை நீதிபதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நீதிமன்ற பணிகள் பற்றி செப் 22-ம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் திரு குமரப்பன் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
- சுஷாந்த் சிங்-ரியா வழக்கு: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் “மும்பை போலீசாருக்கு எதிரான தீங்கிழைக்கும் பிரச்சாரத்திற்கு” எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
- சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தற்கொலை, அரசு வேலை மோசடி ?
- சென்னையில் தொழில்வரி, சொத்துவரி, செலுத்த செப். 30 வரை அவகாசம்
- ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆண்டுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு: இரண்டு தவணைகள், ஓராண்டு விதி எப்படிச் செயல்படும்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- தனியார் பள்ளி, கல்லூரி, வேலையளிப்போர் விண்ணப்பங்களில் சாதி விவரம் கட்டாயமா? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- கைதுக்கான காரணங்களை எழுத்தில் தராவிட்டால் என்ன ஆகும்? சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது, உங்கள் உரிமைகள்
- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள்: ₹1,439 கோடி குடிநீர்த் திட்டம் உட்பட முழுப் பட்டியல்
← முந்தைய செய்தி: சென்னையில் தொழில்வரி, சொத்துவரி, செலுத்த செப். 30 வரை அவகாசம்
அடுத்த செய்தி →: சுஷாந்த் சிங்-ரியா வழக்கு: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் “மும்பை போலீசாருக்கு எதிரான தீங்கிழைக்கும் பிரச்சாரத்திற்கு” எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

