ஹைதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாநில வாரிய தேர்வு மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரை நடத்த திட்டமிடப்பட்டது.ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் பத்தாம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகளை ஒத்திவைக்க கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் மாநில வாரிய தேர்வுகளை ஒத்திவைக்கவில்லை.மாநில அதிகாரிகள்,சுகாதார மற்றும் கல்வித் துறைகள் அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் மாணவர்களின் உரிமைகளை மீறுகின்றன என்று தெரிவித்தார்.இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ராமச்சந்திர ராவ் மற்றும் நீதிபதி கே லட்சுமன் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் கோவிட் -19 தொற்றுநோய் வரவிருக்கும் அச்சுறுத்தல் குறையும் வரை மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்கள்
- சித்த மருந்து மூலம் சிகிச்சையளிப்பதை தொழில்நுட்பக் குழு பரிசீலிக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்
- பூனைக்கு உணவு வாங்குவதற்கு பாஸ் வழங்க மறுத்த கேரள காவல்துறை மீது வழக்கு
- கோவிட் -19 சிகிச்சைக்காக சர்பாசி சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட மருத்துவமனையை திறக்க ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
← முந்தைய செய்தி: கோவிட் -19 சிகிச்சைக்காக சர்பாசி சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட மருத்துவமனையை திறக்க ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு
அடுத்த செய்தி →: சித்த மருந்து மூலம் சிகிச்சையளிப்பதை தொழில்நுட்பக் குழு பரிசீலிக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்

