சென்னை: தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்த காலி இடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ,வருவாய்த்துறை செயலாளர்,வருவாய் நிறுவாகத்துறை ஆணையர் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி.
இதையும் படியுங்கள்
- ஆணவக்கொலையை தடுக்க சட்டம் உருவாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
- டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்திற்கு தடை இல்லை : டெல்லி உயர்நீதிமன்றம்
- மகள் திருமண ஏற்பாட்டுக்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல்:சென்னை உயர்நீதிமன்றம்
- ₹1.50 லட்சம் கோடியில் ஐந்தாண்டு நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டம்: தமிழக அரசு உத்தரவு – சாலை, குடிநீர், கழிவுநீர், நீர்நிலைகளுக்கு எவ்வளவு?
- தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 60%-இலிருந்து 63% ஆக உயர்வு: ஜூலை 1 முதல் அமல், 16 லட்சம் பேர் பயன்
- ஆகமக் கோயில்கள் வரைவுப் பட்டியல்: ஆட்சேபனை தெரிவிக்க மூன்று வார அவகாசம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- அரிசி ஆலைக் காற்று மாசு: சுடுகாட்டில் அமர்ந்து போராட மயிலாடுதுறை சித்தர்காடு கிராமத்தினருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
← முந்தைய செய்தி: மகள் திருமண ஏற்பாட்டுக்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல்:சென்னை உயர்நீதிமன்றம்
அடுத்த செய்தி →: ஆணவக்கொலையை தடுக்க சட்டம் உருவாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

