பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து.

Madras High court asks commissioner of police to consider plea against Egmore Inspector of Police by Traffic Ramasamy

பொதுநலனுக்காகத்தான் டிராபிக் ராமசாமி போராடுகிறார், தனக்காக அல்ல. என சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கருத்து. சென்னை: சென்னை உயர் நீதி மன்றத்தில், டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டவிரோதமாக ‘சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினேன். எனினும், அதே இடத்தில் மீண்டும் அதே பேனர்களை வைத்திருக்கின்றனர். இது பற்றி காவல்துறையினரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை. ஆதலால், எழும்பூர் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். எனினும் அதன் மீது எந்தஒரு நடவடிக்கை எடுக்க பட வில்லை. ஆகவே, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’…

Read More