கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி.

Victory for congress in karnataka election

2013.மே. 8 பெங்களூரு: நடந்து முடிந்த கர்நாடக சட்டபேரவை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 121 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி.
மொத்த தொகுதிகள்: 224
  • காங்கிரஸ்: 121
  • பா.ஜ.க:40  
  • ம.ஜ.த: 40
  • க.ஜ.க: 6
  • மற்றவை: 16
இதில் தொழில் அதிபர் அசோக் கனி உள்ளிட்ட 12 சுயட்சை வேட்பாளர்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

 victory for congress in karnataka election

Advertisement:

Real estate company in chennai: Buying and selling of Residential, commercial, industrial and Agricultural properties. The best deal by best square feet

Related posts