American doctors operated a open heart surgery for 25 week grown fetus in mother stomach
அமெரிக்காவில் தாயின் வயிற்றுக்குள் இருந்த சிசுவுக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.
அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் எனும் நகரில் ஒரு கர்ப்பிணி பெண் வயிற்றில் வளர்ந்து வந்த 25 வாரமே ஆன சிசுவுக்கு இருதயத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது தெரிய வந்தது.
அதனால், அந்த குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் மற்றும் ஏனைய இருதய நோயினால் அவதி அடையக்கூடிய சூழ்நிலை உருவாவதோடு மட்டும் இல்லாமல், அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்பதால், தாயின் வயிற்றில் கருப்பையினுள் வளரத்து வரும் போதே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.
கருவில் உள்ள சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மயிர் இழைi அடர்த்தி உள்ள சிறிய வயர் (wire ) , 7 செ.மீ அளவிலான மெல்லிய ஊசி போல் கருவி மூலம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
American doctors operated a open heart surgery for 25 week grown fetus in mother stomach
இதையும் படியுங்கள்
- மணல் கொள்ளை… நீதிமன்றம் கண்டனம் செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் இடைநீக்கம்
- தூத்துக்குடி அருகில் சுற்றி வளைக்கப்பட்ட தனியார் போர்க்கப்பல்!
- துபாயில் 11வது மாடியிலிருந்து தாயும் குழந்தையும் விழுந்து பலி
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: துபாயில் 11வது மாடியிலிருந்து தாயும் குழந்தையும் விழுந்து பலி
அடுத்த செய்தி →: மணல் கொள்ளை… நீதிமன்றம் கண்டனம் செய்த காஞ்சிபுரம் ஆட்சியர் இடைநீக்கம்

