When Shah Rukh Khan made a blind fan’s wish come true
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரசிகையின் கனவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நனவாக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கரோலின் ஜெடர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு கண் பார்வை பறிபோனது.
கரோலினுக்கு ஒரு கனவாம். பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மிகவும் பிடிக்கும் என்பதால் அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது கனவு.இந்நிலையில் திருமணம் ஒன்றுக்காக இங்கிலாந்துக்கு சென்ற ஷாருக்கானுக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷாருக்கான் கரோலினை சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். இது குறித்து கரோலின் கூறுகையில், திடீர் என்று ஒரு நாள் ஷாருக் என் அருகே வந்து ஹலோ கரோலின் என்று கூறி என் தோளில் தட்டிக் கொடுத்தார்.பின்னர் என்னை கட்டிப் பிடித்தார். நான் எப்படி இருக்கிறேன், லண்டன் பிடித்திருக்கிறதா என்று கேட்டார். மேலும் துபாய்க்கு போக வேண்டி இருப்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டும், அதற்காக மன்னித்துக்கொள் என்றார்.
நான் அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க 8 ஆண்டுகளாக காத்திருந்தேன். தற்போது அவரின் முகத்தை தொடாமல் எப்படி அனுப்புவது. கிளம்பும் முன்பு அவர் மீண்டும் என்னை கட்டிப்பிடித்தார். அப்போது அவரது முகத்தை தொட்டுப் பார்த்தேன்.இந்த தருணத்தை நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன் என்றும் நன்றி ஷாருக்கான் எனவும் தெரிவித்துள்ளார்.
When Shah Rukh Khan made a blind fan’s wish come true
shah Rukh Khan has made a dream come true for a blind fan who waited eight years to meet him. After losing her sight in 2005, Caroline Zeder fulfilled a long-standing wish to touch the actor’s face. Khan met with the Swiss Bollywood fan while he was was in the UK on a short visit to attend a wedding. Zeder told Steven Baker, “Suddenly beside me, he said ‘Hello Caroline’. I was so unsure what to do; shaking hands, or could I maybe give him just a hug? He tapped his finger on my shoulder and just embraced me. It was a long hug, really long. He asked me how I was and if I was enjoying London.” “He apologized that he had so little time as he had to catch a plane to Dubai. But I couldn’t let him go without touching his face. I’d been waiting eight years for that moment to finally know how he looked,” she added. She then gathered up her courage to ask her special wish, “So I grabbed all my courage to ask him if he remembers what he opromised me as DJ SRK. He knew! He knew exactly who I am and what he promised. I asked if it would be cheeky to touch his face. He said, ‘Not at all’.” He listened carefully as I explained him that I can’t do it while so many people surrounding us so he just took my arm and guided me to another place with more privacy.” “I touched his face!!! I was so overwhelmed,” she said. “He again gave me a huge hug before saying goodbye. He is so humble and beautiful, more than I could ever imagine. “But what really touched me deeply was the love he gave me with his hugs. He has an an absolutely unique aura. I never felt like this before! Love, hope, beliveing, shyness and strength.” Says Zeder, “I will never ever forget that moment. Thank you, Shah Rukh Khan.”