மாற்று முறையாவணங்கள் சட்டத்தின் பிரிவு 138ன் கீழ் தொடர்பான இடைக்கால உத்தரவுகள் மற்றும் இடைக்கால பிணைகளை நீட்டிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் கோவிட் காரணமாக விசாரணையை ஒத்திவைக்க கோரி பிராங்கோ முலாக்கல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி File name: KeralaHighCourt.jpg

கொச்சி: கேரள உயர்நீதிமன்றம், மாற்று முறையாவணங்கள் சட்டத்தின் பிரிவு 138ன் கீழ் தொடர்பான இடைக்கால உத்தரவுகளின் ஆயுள் மற்றும் இடைக்கால
ஜாமீன் விஷயங்கள் கோவிட் ஊரடங்கின் காரணமாக மே 31 ,2021 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார், நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் ஷாஜி
பி சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவை பிறப்பித்தது. “இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளின் மூலம் இடைக்கால உத்தரவுகளுக்கு வழங்கப்பட்ட நீட்டிப்பு 31.05.2021 வரை மேலும் நீட்டிக்கப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.”

Related posts