ஆரோக்யா சேது ஆப்பை பதிவிறக்கம் செய்ய நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரிகளையும் டெல்லி உயர்நீதிமன்றம் கோரியுள்ளது

டெல்லி :கொரோனா வைரஸ் தொற்று அந்தந்த பகுதிகளில் பரவுவதன் நிலையை அறிய ஆரோக்யா சேது ஆப்பை பதிவிறக்கம் செய்யுமாறு நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரிகளையும் டெல்லி உயர்நீதிமன்றம் கோரியுள்ளது.இந்த கோரிக்கையை நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் திங்களன்று வெளியிட்ட அலுவலக உத்தரவு மூலம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
இதையும் படியுங்கள்

← முந்தைய செய்தி: இங்கிலாந்தில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை இப்போது அழைத்து வர சாத்தியமில்லை – உச்சநீதிமன்றம்
அடுத்த செய்தி →: ஜி.எஸ்.டி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு கொரிய நாட்டினருக்கு ஜாமீன் மறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

Related posts