கும்மிடிப்பூண்டியில் உள்ள ரெட்டம்பேடு சாலையில் இருக்கும் ஓர் வாடகைக் கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழாவிற்காக காத்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம், 6ம் தேதி, திறக்கப்படவிருப்பதாக கும்மிடிப்பூண்டி வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
News in English:
Gummidipoondi Combined court (Munsiff and Magistrate Courts) proposed to inaugurate on 6th Feb 2019. The Court building is in a Rented building in Rettambedu Road, Gummidipoondi.