முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் நீரை வெளியேற்றுங்கள்: தமிழக முதல்வருக்கு பினராயி கடிதம்

Open the dam doors to remove excessive water in Mullai periyar dam: Kerala CM pranay Vijayan requests TN CM Edapadi Palanisamy.

Open the dam doors to remove excessive water in Mullai periyar dam: Kerala CM pranay Vijayan requests TN CM Edapadi Palanisamy.

Flood affects Kerala life style

தொடர்ந்து பெய்துவரும் பெருமழை, அதன் பொருட்டு உருவான வரலாறு காணாத வெள்ளம் கேரளத்தில் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது. கேரளத்தில் அமைந்துள்ள தமிழக அரசு நிர்வகிக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்ச நீதிமன்றம் அனுமதித்த 142 அடியை கடந்த புதன்கிழமை எட்டியுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு பினராயி விஜயன் கடிதம்

ஏனினும், தொடரும் வெள்ளச் சூழ்நிலையையும், அதிக நீர் வரத்தையும் மனதில் கொண்டு அணையின் நீர் மட்டத்தை 139 அடியில் நிர்வகிக்க வேண்டும் என்றும், இதற்காக நீர் வரத்தை விட அதிகமான அளவில் வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

Related posts