18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணா 3வது நீதிபதி: உச்சநீதிமன்றம் உத்தரவு

The Supreme court has now named Justice M Sathyanarayanan as the third judge.

Supreme court named Justice M Sathyanarayanan as the third judge.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணாவை மூன்றாவது நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பு

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பை வழங்கியது.

18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி எம்.சுந்தரும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கினர். ஆகையினால் இவ்வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்தும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர்.

மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதிலாக நீதிபதி சத்தியநாராயணனை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதிலாக நீதிபதி சத்தியநாராயணனை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் வழக்கை விரைந்து முடிக்க ஆணையிட்ட உச்ச நீதிமன்றம், நீதிபதி விமலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற அறிவுறுத்தினர்.

English News :

11 days after the Madras High Court conveyed a split decision on the petitions challenging the exclusion of 18 dissenter AIADMK MLAs owing devotion to AMMK pioneer TTV Dhinakaran, the Supreme Court has been moved in a prayer for transfer of the same to itself.

A Vacation Bench of Justice Arun Mishra and Justice Sanjay Kishan Kaul consented to direly hear the Petition on Wednesday.

The Supreme court has now named Justice M Sathyanarayanan as the third judge.

The agitator administrators of AIADMK who wanted a transfer of their appeal for restoration in face of a split decision by the Madras High Court, was given a firm no today by the Supreme Court. The judges, notwithstanding, gave an exit plan, supplanting the third judge selected for the situation by the Madras High Court with its own decision. Till the decision comes, the legislators will stay precluded, which gives a breather to the administration of E Palaniswami.

TTV Dhinakaran moved to the High Court

Precluded by the Speaker in September in front of a trust vote against the Palaniswami government, the radical legislators, who bolster TTV Dhinakaran, had moved the High Court. Yet, on June 14, the two judges restored a split decision, following which Justice S Vimala was delegated. The apex court has now named Justice M Sathyanarayanan as the third judge.

Transfer of the case

The transfer appeal of the case came in light of the fact that the High Court has given no time period for a choice. The supreme court has additionally dismissed the revolutionary administrators’ request for rapid transfer of the case, saying it was a call the High Court needed to take.

The candidates battled that they would not get a reasonable hearing in Tamil Nadu on the grounds that the respondents – Chief Minister E Palaniswami and his appointee O Panneerselvam are exceptionally compelling. Charging inclination and an irreconcilable situation, the applicants likewise said Justice Vimala’s daughter in-law has as of late been designated as the state government’s Advocate.

pull back comments against the judge

The Supreme Court requested that the applicants pull back comments against the judge and canceled the comments.

The decision AIADMK has 116 officials other than the Speaker in the 234-part get together. As of late, three others exchanged dependability to Mr Dhinakaran, additionally contracting Mr Palaniswami’s numbers.

On the off chance that the radicals are reestablished, the state government faces fall. In the event that the exclusion stands, the legislature is protected, since it cuts down the successful quality of the house to 215, leaving the dominant part stamp at 108.

The legislators were excluded by the Speaker after they kept in touch with then Governor C Vidyasagar Rao, pulling back help to Mr Palaniswami and requesting his substitution. They, be that as it may, had made it unmistakable they were not pulling back help to the AIADMK government.

Related posts