Supreme court named Justice M Sathyanarayanan as the third judge. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் புதிய நீதிபதி சத்தியநாராயணாவை மூன்றாவது நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட வெவ்வேறு தீர்ப்பை வழங்கியது. 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி எம்.சுந்தரும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கினர். ஆகையினால் இவ்வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டார். இதை எதிர்த்தும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதிலாக நீதிபதி சத்தியநாராயணனை…
Read MoreYou are here
- Home
- AMMK pioneer TTV Dhinakaran