இந்திய கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.

Indian mathematician shakuntala devi no more 22 April 2013: பெங்களூர்: மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 80.  கணித மேதை சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு இறந்ததாக சகுந்தலா தேவி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டிசி சிவதேவ் தெரிவித்தார். சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.  சகுந்தலா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜ், முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.  சகுந்தலா…

Read More இந்திய கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது !

Parliament of India resumes today : 22April2013 திங்கள் – 22 ஏப்ரல்-2013:  நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது.  டெல்லி பாலியல் பலாத்காரம், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!! பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூட உள்ள நாடாளுமன்றத்தில் நிலக்கரி ஊழல், டெல்லி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட  முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூடியது. ரெயில் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 26-ஆம் தேதி யும்,  2013-14-ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை 28-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டு,  மார்ச் 21-ஆம் தேதி வரை நாடாளுமன்றம் நடைபெற்றது. பின்னர் மார்ச் 22-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் நாடாளுமன்றத்திற்கு  விடுமுறை விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் 2-வது அமர்வு நாளை மீண்டும் தொடங்குகின்றது. இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் விவாதங்கள் மற்றும்…

Read More நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது !

அமெரிக்காவிற்கு சீனா பதிலடி : சீனா உலக மனித உரிமை மீறல் கணக்கெடுப்பு!

China Human Rights Survey against US பெய்ஜிங்: அமெரிக்காவின் மனித உரிமை கணக்கெடுபில் சீனாவுக்கு எதிரான அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா வின் மனித உரிமை மீறல் கணக்கெடுப்பில் அமெரிக்கா தங்கள் சொந்த மண்ணில் வாழும் தன் நாட்டு பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் களை வேவு பார்பதாக குற்றம் சாட்டியது. கடந்த வாரம் அமெரிக்காவின் உலகின் மனித உரிமை மீறல்கள் அறிக்கையில் சீனாவில் திபெத்திலும்,  முஸ்லீம் மக்கள் வாழும் ஜின்ஜியாங் (Xinjiang) பகுதியில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக  உரிமை ஆர்வலர்கள் மீது அடக்குமுறை மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற குற்றங்கள் சீனா அரசாங்கத்தால் இழைக்கபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. China Human Rights Survey against US     இதையும் படியுங்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது ! இந்திய கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.…

Read More அமெரிக்காவிற்கு சீனா பதிலடி : சீனா உலக மனித உரிமை மீறல் கணக்கெடுப்பு!

இலங்கை அரசாங்கத்தின் சட்டவிரோத கொலைகள் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை – குற்றம் சாட்டு

John Kerry sri lankan human rights condition : Secretary of State ஏப்ரல் 20, வாஷிங்டன், DC:  அமெரிக்காவில் the Secretary of State Mr. John Kerry, உலகத்தில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தங்கள் அரங்கத்தை காப்பற்ற பல பொதுமக்களின் மீது தாக்குதல்களும் கொலைகளும் இலங்கை அரசு அதிகாரிகள் நடத்தியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை வரலற்றில் சில மாதங்களாக பொதுமக்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலைகள் குறைந்திருந்தாலும் 2009ல் நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசாங்கம் மிக  குறைவான நடவடிக்கை,அதன் குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க தவறிவிட்டதாகவும் அது ஒரு கண்துடைப்பு போன்று இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது. தமிழின சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம் தொடர்வதாகவும் மற்றும் மனித உரிமை மீறல்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சமமற்ற சூழல் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது குறிப்பிட்டது.  John Kerry sri lankan human…

Read More இலங்கை அரசாங்கத்தின் சட்டவிரோத கொலைகள் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை – குற்றம் சாட்டு

அமெரிக்கா மீது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டு

Sri lanka Rajapaksa Against US interference கொழும்பு 20ஏப்ரல் 2013: அமெரிக்கா தேவை இல்லாமல் தலையிடுவதாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜனாதிபதி. இலங்கை சுயாதிபத்திய இறைமையுள்ள ஒரு நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டின் மீது மேற்குலக நாடுகள் தலையீடுகளைச் தாம்  அனுமதியளிக்கப் போவதில்லை எனவும் கூறினார் Sri lanka Rajapaksa Against US interference Flats sale in Chennai Ayanambakkam இதையும் படியுங்கள் இலங்கை அரசாங்கத்தின் சட்டவிரோத கொலைகள் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை – குற்றம் சாட்டு இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு இலங்கையில் உதயன் பத்திரிகை அச்சகங்கள் மீது தாக்குதல்

Read More அமெரிக்கா மீது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டு

சீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம்.

Earthquake in china சீனா 20ஏப்ரல் 2013: சனி அதிகாலை சீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம். 6.6-ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இருந்ததாகவும் அது தென் மேற்குக்கு சியாசின் மாகாணம் மட்டும் அல்லது 5 பிற மாகாணங்களிலும் உணரப்பட்டதாகவும் சாவு மற்றும் காயம் அடைதோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் சீனா அதிகாரிகள் தெரிவித்தார்கள். Earthquake in china   இதையும் படியுங்கள் அமெரிக்காவிற்கு சீனா பதிலடி : சீனா உலக மனித உரிமை மீறல் கணக்கெடுப்பு! நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில், இன்று கூடுகிறது ! சிவந்தி ஆதித்தன் மறைவு: முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்

Read More சீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம்.

சிவந்தி ஆதித்தன் மறைவு: முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்

Sivanthi Adityan died சென்னை 20 ஏப்ரல் 2013 : டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் (வயது 76), உடல்நலக் குறைவினால்  கடந்த 3 மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 19-ந் தேதி (நேற்று – வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல். Sivanthi Adityan died Real Estate Chennai = Buying selling Rent and Lease இதையும் படியுங்கள் சீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம். அமெரிக்காவிற்கு சீனா பதிலடி : சீனா உலக மனித உரிமை மீறல் கணக்கெடுப்பு! டெல்லி டேர்டெவில்ஸக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட்: சூப்பர் கிங்ஸ் வெற்றி

Read More சிவந்தி ஆதித்தன் மறைவு: முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்

டெல்லி டேர்டெவில்ஸக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட்: சூப்பர் கிங்ஸ் வெற்றி

டெல்லி: 17Apr2013: சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. chennai super kings victory against delhi இதையும் படியுங்கள் சிவந்தி ஆதித்தன் மறைவு: முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல் சீனாவில் பூகம்பம் 12 பேர் பலி நூற்றுக்கணகான மக்கம் காயம். சென்னையில் பெல்ஜிய விசா மையம் திறப்பு.

Read More டெல்லி டேர்டெவில்ஸக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட்: சூப்பர் கிங்ஸ் வெற்றி

Flemish biologist lives for four months on mars

Flemish biologist Angelo Vermeulen and his team started their simulated life on Mars 16 april when they moved into a real space station set up on a desolate side of the Mauna Loa volcano in Hawaii. In the wide surroundings there is nothing else but red rocks and if any members of the team would want to leave the station, they will have to do it in a space suit. Moreover communication with the outside world is limited to a delayed e-mail system. The main objective of their exercise is…

Read More Flemish biologist lives for four months on mars

சென்னையில் பெல்ஜிய விசா மையம் திறப்பு.

மும்பை: 17ஏப்ரல்2013: பொருளாதார சிக்கலான இந்த நேரத்தில் உலகம் முழுவதிலும் சுமார் 10 தூதரகங்களை மூடும் நிலையில் சென்னையில் விசா மையம் திறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என பெல்ஜியம் நாட்டு தூதரக அதிகாரி திரு.Karl Van den Bossche மும்பையில் கூறினார். சுமார் 30 சதவிகித விசா விண்ணப்பங்கள் தென் இந்தியாவில் இருந்து வருவதாகவும், சென்னை  துறைமுக நகரமாகவும், வாகனம், மருந்து தொழில், மற்றும் இதர உற்பத்தி துறைகளின் மையமாக விளங்குவதாலும், சென்ற ஆண்டு மட்டும், பெல்ஜிய நாட்டு தூதரகத்திற்கு இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதி பயணிகளிடம் இருந்து சுமார் 34,000 விசா விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது ஆதலால் இந்த முக்கிய முடிவு எடுத்ததாக பெல்ஜியம் தூதரகம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் இளவரசர் பிலிப்  தலைமையில் ஒரு வணிக குழு நவம்பரில் சென்னை, மும்பை மற்றும் புது தில்லி வருவதாக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. Belgian visa centre opened in Chennai Real estate company in chennai

Read More சென்னையில் பெல்ஜிய விசா மையம் திறப்பு.