Special police security provided to Kudankulam Nuclear Power Plant to over come the threat by local protesters and especially from Kerala based protesters
கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இது பற்றி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு திட்டத்தை எதிர்பவர்களால் தினமும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பதால், இந்த கூடுதல் அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்கள்.
மேலும் வலுவான எதிர்ப்பு கேரளா மாநிலத்தில் இருந்து தற்சமயம் வந்துகொண்டிருப்பதாகவும் அங்கிருந்தும் பல வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அணு உலை அருகே அமைந்துள்ள கடற்பகுதியில் காவல்துறையினர் 500க்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் படகு மூலமாக ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி கூறியிருக்கிறார்.எனினும் அனல் மின்நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Special police security provided to Kudankulam Nuclear Power Plant to over come the threat by local protesters and especially from Kerala based protesters
இதையும் படியுங்கள்
- சிவகங்கையில் உள்ள அடகு கடையில் 200 பவுன் நகை திருட்டு
- கேரளா கல்வியறிவு மட்டுமின்றி குற்றங்களிலும் முதல் மாநிலம்
- பிரதமர் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி: பி.சி.பரேக்
- செவிலியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்: நவம்பர் 3 பேச்சுவார்த்தை, கோரிக்கை நிறைவேறாவிட்டால் மாநிலந்தழுவிய போராட்டம் என எச்சரிக்கை
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: பிரதமர் தான் நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி: பி.சி.பரேக்
அடுத்த செய்தி →: சிவகங்கையில் உள்ள அடகு கடையில் 200 பவுன் நகை திருட்டு

