ஷில்லாங்: மேகாலயா உயர்நீதிமன்றம், செவ்வாயன்று, பத்திரிகையாளர் பாட்ரிசியா முகீம் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. கூடைப்பந்தாட்ட மைதானத்தில் லாசோஹ்டூனில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலைக் குறிப்பிட்டு, பாட்ரிசியா தனது பேஸ்புக் பதிவில், “மேகாலயாவில் பழங்குடியினர் அல்லாதவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும், 1979 முதல் தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் பிரச்சனையாளர்கள் கைது செய்யப்படவில்லை. இதன் விளைவாக மேகாலயா நீண்ட காலமாக தோல்வியுற்ற மாநிலமாக இருக்கிறது” என்ற பதிவுக்கு பின்னர், இதற்கு எதிராக புகார் கிடைத்ததும், காவல்துறை அவருக்கு எதிராக பிரிவு 153 ஏ / 500/505 சி ஐபிசி கீழ் ஒரு குற்றவியல் வழக்கை பதிவு செய்ததுடன், பிரிவு 41 ஏ சி.ஆர்.பி.சி.யின் கீழ் ஒரு நோட்டீஸையும் அனுப்பி அவர் விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு காவல்துறை கோரியுள்ளது. இதனால், பிரிவு 482 சிஆர்பிசி கீழ் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இதையும் படியுங்கள்
- குற்றம் சாட்டப்பட்ட நபரின் சமூக ஊடக தளத்தின் பயனர் பெயர் /கடவுச்சொல்லை விசாரணை நிறுவனம் தக்கவைக்க முடியாது: கர்நாடக உயர் நீதிமன்றம்
- ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை
- சாத்தான்குளம் காவல் மரணங்கள் வழக்கில் ‘மதுரை நீதிமன்றத்திற்கு மட்டுமே விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது’ : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
- ஆகமக் கோயில்கள் வரைவுப் பட்டியல்: ஆட்சேபனை தெரிவிக்க மூன்று வார அவகாசம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- அரிசி ஆலைக் காற்று மாசு: சுடுகாட்டில் அமர்ந்து போராட மயிலாடுதுறை சித்தர்காடு கிராமத்தினருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- இறைச்சிக் கூடங்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே விதிமுறை: காயல்பட்டினம் நகராட்சி வழக்கில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
← முந்தைய செய்தி: சாத்தான்குளம் காவல் மரணங்கள் வழக்கில் ‘மதுரை நீதிமன்றத்திற்கு மட்டுமே விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது’ : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
அடுத்த செய்தி →: குற்றம் சாட்டப்பட்ட நபரின் சமூக ஊடக தளத்தின் பயனர் பெயர் /கடவுச்சொல்லை விசாரணை நிறுவனம் தக்கவைக்க முடியாது: கர்நாடக உயர் நீதிமன்றம்

