Raj Mukherji Indian American wins local body polls in New Jersey அமெரிக்காவில் நடைபெற்ற நியூஜெர்சி மாகாண சட்டசபை தேர்தலில் இந்திய வம்சாவளியை சார்ந்த இளைஞரான ராஜ் முகர்ஜி வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்க அரசியல்வாதி “ராஜ் முகர்ஜி” மிக இளம் வயதிலேயே பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். ராஜ் முகர்ஜி இதற்கு முன்பு நியூஜெர்சியின் நகர துணை மேயராக பதவி வகித்துள்ளார். மேலும் பல உயர் பதவிகளையும் அமெரிக்காவில் அவர் வகித்துள்ளார். நியூஜெர்சி மாகணத்தின் 33வது மாவட்டத்தில் தற்போது 29 வயதுடைய ராஜ் முகர்ஜி ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பிறந்த ராஜ் முகர்ஜி, தனது குடும்பத்தோடு அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். நிதி பற்றாகுறை மற்றும் நெருக்கடியின் காரணமாக ராஜ் முகர்ஜி குடும்ப உறுபினர்கள் மீண்டும்…
Read More அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞர் ராஜ் முகர்ஜி நியூஜெர்சி மாநில தேர்தலில் வெற்றிYou are here
- Home
- youngest Commissioner and Chairman in the history of the Jersey City Housing Authority
