டைகர் அசோசியேட்ஸ் நன்கொடை: 2025-26-ல் திமுகவுக்கு ரூ.125 கோடி, அதிமுகவுக்கு ரூ.135 கோடி; தேர்தல் ஆணைய வெளிப்பாடுகள் தெரிவிப்பது என்ன?

டைகர் அசோசியேட்ஸ் நன்கொடை: 2025-26-ல் திமுகவுக்கு ரூ.125 கோடி, அதிமுகவுக்கு ரூ.135 கோடி; தேர்தல் ஆணைய வெளிப்பாடுகள் தெரிவிப்பது என்ன?

கொல்கத்தாவை மையமாகக் கொண்ட டைகர் அசோசியேட்ஸ், 2025-26-ல் இரு கட்சிகளுக்கும் சேர்த்து ரூ.260 கோடி வழங்கியதாகத் தேர்தல் ஆணையத்துக்கு அளித்த வெளிப்பாடுகளை மேற்கோள் காட்டி பிடிஐ தெரிவித்தது.

Read More டைகர் அசோசியேட்ஸ் நன்கொடை: 2025-26-ல் திமுகவுக்கு ரூ.125 கோடி, அதிமுகவுக்கு ரூ.135 கோடி; தேர்தல் ஆணைய வெளிப்பாடுகள் தெரிவிப்பது என்ன?