சென்னை நடைபாதையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கொத்தனாரின் தலையில் கல்லை போட்டு கொலை

Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பங்களா காவலாளிகள் பலபேரை கல்லை தூக்கிப்போட்டு கொன்ற சைக்கோ கொலையாளி மீண்டும் அந்த கொடூர வேலையை ஆரம்பித்துள்ளானா என்று அச்சம் எழுந்துள்ளது. சென்னை நடைபாதையில் படுத்து உறங்கிகொண்டிருந்த கொத்தனாரின் தலையில் பெரிய கல் ஒற்றை போட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை அந்த ‘சைக்கோ’ மனிதனின் வேலையா என்பது குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Mason killed by putting a big stone on his head while sleeping in a platform in chennai கொத்தனார் மணி (வயது 60), இவர் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் இருக்கும் கெங்கையம்மன் கோவில் தெருவில்…

Read More

திருச்சியில் 105 வயது மூதாட்டியை கொன்று 10 பவுன் நகை திருட்டு

105 year old women killed for 10 sovereign gold ornaments in Trichy திருச்சி அருகில் 105 வயதுடைய இலங்கை பூர்விகமாக கொண்ட மூதாட்டி ஒருவரை 10 பவுன் தங்க நகையை களவாட கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. திருச்சியை அடுத்து உள்ள மாத்தூர் அண்ணா நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் திருமதி.பெரியநாயகி. இவருக்கு வயது 105. இவர் இலங்கையை சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் இந்தியாவில் குடியேறிவிட்டார். இவருடைய கணவவரும் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உண்டு. இதில் 3 பிள்ளைகள் இலங்கையிலேயே இறந்துவிட்டனர். மற்ற அனைவரும் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் இருக்கிறார்கள். மூதாட்டி பெரியநாயகி வீட்டில் தனியாக தான் இருந்து வந்தார். தனது மகன்கள் அனுப்பும் பணத்தை வைத்து தானாக சமையல்…

Read More