புகார் அளிக்க வசதியாக 12 துணை ஆணையர்களின் வாட்ஸ் அப் எண்: சென்னை காவல்துறை வெளியிட்டது புகார் அளிப்பதற்கு வசதியாக 12 துணை ஆணையர்களின் வாட்ஸ் அப் எண்: சென்னை காவல்துறை வெளியீடு பொதுமக்கள் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் காவல் மாவட்ட துணை ஆணையாளர்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் அறிவித்துள்ளார். இதற்காக சென்னையில் உள்ள 12 துணை ஆணையர்களின் எண்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலிடம் ஜூலை 3-ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு (Whats App Video Call ) வழியாக எளிதில் தொடர்புகொண்டு (திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களில் நண்பகல்…
Read MoreYou are here
- Home
- அலைபேசி எண்