டெல்லி: ஆந்திர மாநிலத்திற்கு எதிராக ஒடிசா மாநிலம் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை இந்திய தலைமை நீதிபதி முன் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் இன்று குறிப்பிட்டுள்ளார். “இது ஒரு கடுமையான அரசியலமைப்பு நெருக்கடி”, விகாஸ் சிங் இந்த விஷயத்தை நாளை பட்டியலிடுமாறு கோரியுள்ளார். இந்த மனுவை நாளை பட்டியலிட இந்திய தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டார்.
எல்லை தகராறு தொடர்பாக ஆந்திராவுக்கு எதிராக ஒடிசா உச்சநீதிமன்றத்தில் அவதூறு மனு தாக்கல்
