தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்.

subramaniyan swamy wants MDMK to leave NDA. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.சுப்பிரமணியசாமி கூறியிருக்கிறார்.

இது பற்றி சுப்ரமணிய சாமி விடுத்துள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் அவசியம் இருக்க வேண்டிய தேசிய நோக்கத்திற்கு எதிராக கூட்டணி கட்சியான மதிமுக நடந்து வருகிறது. மதிமுக வின் தலைவர் வைகோ, தேசிய ஒருமைபாட்டிற்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் குரல் எழுப்பிவருகிறார்.

ஆகவே, மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலைத்து இருக்க வேண்டுமா என முடிவு எடுக்க வேண்டி கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டுக்கான பா ஜ க பொறுப்பாளர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். மேலும், மதிமுக விடம் இது பற்றி விளக்கம் கேட்டு கூட்டணியில் இருந்து நீக்குவதற்கு நோட்டீஸ் அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக கூறிஇருக்கிறார்.

Bharatiya Janata Party (BJP) leader Subramanian Swamy on Tuesday stated that if Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) chief V. Gopalswamy – Vaiko wants to play with the idea of Tamil Nadu’s secession from India, then he has no place within the National Democratic Alliance (NDA). ‘If Vaiko wants to run a secessionist Tamil Nadu, he has no place in the NDA,” Swami said to media here.

Taking a critical view of the BJP-led NDA government’s approach towards Sri Lanka over a number of issues, ranging from the arrest fishermen, the invitation to Sri Lankan President Mahinda Rajapaksa for Prime Minister Narendra Modi’s swearing-in and the continuing defence ties with that nation, Vaiko has warned the Centre of facing consequences of adopting such an approach.

Subramaniyan swamy wants MDMK to leave NDA

The MDMK chief had also accused the previous UPA regime of helping Sri Lanka during its fight against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Related posts