Ovoid bypass surgery உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள்.தன் இருதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத மருத்துவர் ஒருவரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.ஒரு மாதத்திற்கு பின்வரும் பானங்களை அருந்தும்படி ஆயுர்வேத மருத்துவர் நோயாளிக்கு பரிந்துரைத்தார்.மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சைக்கு முதல்நாள் ரூ. 2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த மருத்துவர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்து, தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பின்னர் ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று வினவினார்.இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய…
Read MoreCategory: ஆரோக்கியம் சிறகுகள்
கர்பிணி பெண்களுக்கு அயோடின் குறைபாடு: குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்
Iodine Deficiency In Pregnant Women May Harm Babies கருவுற்ற போது தாய்மார்களிடையே அயோடின் குறைபாடு இருந்தால் அது, குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இது பற்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்ட ‘தி லான்செட்’ என்ற பிரிட்டனின் மருத்துவ பத்திரிகையில், மனித உருவாக்கத்தில் தைராய்டு சுரப்பிகளுக்குத் தேவையான ஹார்மோன்கள், அயோடின் சத்து நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்தே கிடைக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. பால், பால் பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் போன்ற அயோடின் சத்து நிரம்பிய பொருட்களை உட்கொள்ளுவதன் மூலமே கர்ப்பிணித் தாய்மார்கள் கருவில் உள்ள குழந்தையின் மன வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை அந்தப் பத்திரிகை தெளிவாக்குகின்றது. சமீபத்தில் இந்திய சுகாதார அமைச்சகத்தினால், 324 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 263 மாவட்டங்களில்…
Read More