மும்பை: பார்வையாளர்களின் முறைகேடு குற்றச்சாட்டுக்கு இந்தியா டுடே என்ற செய்தி சேனலை சொந்தமாகக் கொண்ட டிவி டுடே நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. ஐந்து லட்சம் அபராதம் விதித்து ஒலிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) பிறப்பித்த உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நெட்வொர்க் நிறுவனத்திற்கு ஒரு புதிய விசாரணையை வழங்கத் தயாராக இருப்பதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னர் நீதிபதிகள் நிதின் ஜம்தார் மற்றும் மிலிந்த் ஜாதவ் ஆகியோரின் பிரிவு அமர்வு நவம்பர் 5 ம் தேதி ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் ஒழுக்காற்று கவுன்சில் ஜூலை 31, 2020 நிறைவேற்றிய உத்தரவை ரத்து செய்து ஒதுக்கி வைத்தது.
இதையும் படியுங்கள்
- முதல் தகவல் அறிக்கையில் அனைத்து உண்மைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
- வழக்கறிஞர் மீது வேளச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கொலைவெறி தாக்குதல்
- கோவிட் -19 காரணமாக உள்ளாட்சி தேர்தல்களை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
- ஆகமக் கோயில்கள் வரைவுப் பட்டியல்: ஆட்சேபனை தெரிவிக்க மூன்று வார அவகாசம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- அரிசி ஆலைக் காற்று மாசு: சுடுகாட்டில் அமர்ந்து போராட மயிலாடுதுறை சித்தர்காடு கிராமத்தினருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- இறைச்சிக் கூடங்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே விதிமுறை: காயல்பட்டினம் நகராட்சி வழக்கில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
← முந்தைய செய்தி: கோவிட் -19 காரணமாக உள்ளாட்சி தேர்தல்களை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
அடுத்த செய்தி →: முதல் தகவல் அறிக்கையில் அனைத்து உண்மைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

